Re:யார் சொன்னா என்ன? நீயும் ... posted byM.S.ABDULAZEEZ (Guangzhou)[08 May 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 18724
சுபுஹான்னல்லாஹ்....... இது போன்ற செய்திகள் மூலமாக நாம் (மனிதர்கள்) அறிந்து கொள்ள ஒன்று இருக்கும்? (அல்லாஹ் அறிந்தவன்)
இதுபோன்ற செய்திகள் அவசியம்தான். ஒரு நண்பர் கூறியது போன்று கர்ப்பிணி பெண்கள் & மனதளவில் பலஹீனமானவர்கள் இதனை பார்க்க தவிர்த்துக்கொள்ளலாம். இதனை செய்தி தலைப்பில் குறிபிட்டால் உதவியாக இருக்கும். செய்தி & போடோக்கு நன்றி காயல்.காம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross