மலத்திலே..... மனிதனுக்கு பலம்........ !!! posted bys.s.md meerasahib (riyadh)[20 May 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18938
ஓ மனிதா.............. நாவை அடக்கு. உன் இறைவனை நினை. இறைவனின் குதரத்துக்களை நன்கு அறிந்த நீ....... எல்லா விசயத்திலும் நான்,நான் என்று அகங்காரம் பிடித்து புலம்பி திரிவது ஏன்.......? உனக்கு மலத்திலே..... பலம் வைத்து இருப்பதை நீ அறியவில்லையா? அகங்காரத்தை சிரத்தில் நிறுத்தி இறைவனின் அடிமைகளை உனக்கு அடிமை பட நினைப்பது ஏன்.....? உலகத்தை படைக்க தெரிந்தவனுக்கு...... உன்னை அழிக்க தெரியாதா.......?
நீ...... அகங்காரத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்டு ஆடினாலும்...... உன்னை விட்டு வைப்பது ஏன் தெரியுமா.....? நீ என்றாவது ஒருநாள் அவனை நினைத்து சிரம் பணிவாய் என்ற கருணை உள்ளம் கொண்டவன் அல்லாஹ். மேலும் அப்படி மனம் திருந்தி பாவமன்னிப்பு கேட்க்கும் உன்னை முகம் சுளிக்காமல் மன்னிக்கவும் தாயார் அவன்.
எல்லா விசயத்திலும் அவன் குதரத்துக்களை, வல்லமையை வெளிப்படுத்துவான். அந்தந்த தருனம்களில் நாமும் சுபுஹானல்லாஹ் என்று சொல்லி அவனுக்கு முற்றிலும் சிரம் பணிந்து உண்மையான அவனின் அடிமை என்பதை ஊர்ஜிதப்படுத்தி காண்பிப்பதையே........ அவன் விரும்புகிறான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross