Re:கோடை விடுமுறை முடிந்தது! ... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244)[02 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19119
இளம் பிஞ்சு களை முதன் முதலில் இஸ்லாம்,ஈமான் படித்து கொடுக்காமல் உலகாதார படிப்பு ,எல் கே ஜி முதல் காலேஜ்வரை படிக்க அணுப்பும் பெற்றோர்களுக்கு அல்லாஹ், றஸூல் கூறும் கடுமையான எச்சரிக்கை.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
20:124 وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ
20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
20:125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا
20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
இன்னும் நல்ல தீர்ப்பும் திருந்தி சந்தோஷமாய் வாழ வழியும் காட்டுகிறான்.
யா அல்லாஹ் இவைகளை எடுத்தெழுத ,நெட்டில் அறிமுகப்படுத்து வதற்க்கு உதவி ஒத்தாஷைகள் செய்த அத்தனை மக்களுக்கும் கேட்டு நடந்த அணைவருக்கும் மண்ணிப்பு தந்து றஹ்மத்தையும் தந்தருள்வாயாக ஆமீன்!
அட்மின் காறர் அவர்களுக்கு,தயவு செய்து எடிட் கட் பண்ணாமல் காப்பி பேஸ்ட் பண்ணி
மேற்கண்ட ஆயத்தின் படி அமல் செய்வோம்.
பி:கு;
குடும்பத்தார்களை மார்க்க அறிவில்லாமல் வைத்திருப்பது ஆகப் பெரும் பாவமாகும்..குடும்பத்தார்களை தீனுடைய படிப்பில்லாதவர்களாக வத்திருந்த மனிதனாகிறவன்(நாளை கியாமத்து நாளில்) அல்லாஹ்வை சந்திக்கும்போது வேறு எவ்வளவு பாவங்கள் புரிந்திருந்தாலும் யாவும் இதைவிட சின்னப்பாவங்களாகவே இருக்கும்.(பாவம் குறைவதில்லை ஆனால் இந்தபாவம் தான் ஆக ஆக ப் பெரிது,என்று கருத்த்ப்பட) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளினார்கள். நூல்; ஃபக்கீஹ் அபுல் லைஸ் ஸமற்கந்தீ (றஹ்) அவர்கள் எழுதிய குர்றத்துல் உயூன் எனும் கிதாபில் பதிவு செய்துள்ளார்கள் . நன்றி, :இலங்கை வானொலி, தமிழ் தேசிய சேவை. இஸ்லாமிய நிகழ்ச்சி. பயான் மணி மொழி.நிகழ்த்தியவர் பள்ளப்பட்டி. மணிமொழி மவ்லானா மற்ஹூம் எம்.ஜே.ஃகலீலுர் றஹ்மான் அவர்கள். 8-7-1958ல் ஒலிப்பதிவு செய்து , பின்பு 2009ல்,ஸீ டீ இன் மூலம் ஒலிபெயர்ப்பும் செய்து 2011ல் டீட்டீ ப்பீ செய்தவர் தைக்கா றஹ்மத்துல்லாஹ்.11-11-2011 வெள்ளி 14-12-1432 மகுதூம் ஜும் ஆ மஸ்ஜித். ஆரம்பதினம்.
மக்களின் உடல் நலங்களுக்கும் , பொருளாதாரம்தேடும் படிப்பு களுக்கும் அனுசரனைகள் செயதுவரும் நல்ல பல மன்றங்கள் மேற்கண்ட ஹதீது களையும், கீழகாணும் ஆயாத்துகளையும் மனதிற்கொண்டு சன்மார்க்கம் பயிலும் பயிற்று விக்கும் உலமாகள், மத்றசாக்களுக்கும் அதிக அளவில் உதவி செய்யுங்கள்9:24 قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
எனவே அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்ய வாருங்கள் இயலாதவர்கள் தன் மனதோடாவது போரிட்டு அறப்போர்களில் உள்ள தஃவா பணியிலாவது ஈடுபட முயற்ச்சி பண்ணுங்கள். அல்லாஹ்வும் இதோ ஒரு வழி சொல்கிறான். பார்த்து பயன் படுத்தி கொள்ளுங்கள்.
61:10 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ
61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
61:11 تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
61:12 يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross