Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted byMeera Sahib (kayalpatnam)[31 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20885
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் சிறந்த ஆழ்ந்த கருத்துக்கள்!
நமதூர் சேவை அமைப்புகள் ஒன்று சேர்ந்து நமக்கு நாமே ஒரு காயல் லோக்பால் சட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினால் லஞ்சம் ஒழியும் உறுப்பினர்களிடம் ஒரு பயம் ஏற்படும் . ஆனால் லஞ்சம் வாங்கமாட்டோம் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என உறுதிமொழி நாம் அனைவரும் எடுக்கவேண்டும் . அப்படி செய்தால் வீடு கட்ட பிளானுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை , தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை இறந்த பிறந்த சர்டிபிகேட்டுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை !
எனவே நாம் தேர்ந்தெடுக்கும் நபர் லஞ்சம் வாங்கதவராக , தன்னிறைவு பெற்றவராக இருத்தல் அவசியம் எனவே நன்றாக சிந்தித்து தேர்ந்தெடுப்போம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross