Re:பாதாள சாக்கடைத் திட்டம் க... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[31 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20905
பாதாள சாக்கடை மூலம், கொசுவுக்கும் ஈக்கும் நல்ல breeding place கிடைத்து அதனால், மலேரியா, டெங்கு , சிக்குன்குன்யா , யானைக்கால்,போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன.. பாதாள சாக்கடை இல்லாத இந்த காலத்திலே கொசுக்கள் அதிகமாக இருந்து அதன் மூலம் மலேரியா மற்றும் சிக்குன்குன்யா நமதூரை வாட்டி வதைத்ததை நாம் மறக்க முடியாது.
பாதாள சாக்கடை திட்டத்தால் , நமதூரில் anopheles கொசுக்கு permanent இனபெருக்க இடம் கிடைத்து, நம்மூர் சென்னை போல், மலேரியா endemic ஏரியா ஆக மாற வைப்பு உள்ளது..
அதுபோல், முறையான பராமரிப்பு இல்லாமல், sewage water , குடிநீர் உடன் கலந்து வீட்டுக்கு வருவதன் மூலம்,water borne disease களான , typhoid , amoeba , cholera , bacillary dysentery போன்ற நோய்கள் அதிக எண்ணிக்கையிலும் மேலும் அதிக வீரியத்துடன் வரும் வாய்ப்பு உள்ளது..ஏனெனில், இந்த நோய் கிருமிகளுக்கு நல்ல culture media போன்ற வளரும் site கிடைத்து,மேலும் அவை நோய் மாத்திரைகளுக்கு resistance பெரும் வைப்பு உள்ளதால், DRUG RESISTANT TYPHOID (மாத்திரைகளுக்கு கட்டுபடாத TYPHOID ), TYPHOID CARRIER STATE (இந்த நபர் நோயால் பாதிக்கபடாமல் அனால் தன உடம்பில் உள்ள SALMONELLA கிருமியை மற்றவர்களுக்கு வெகு ஈசி யாக பரப்புவார்).
இதை எல்ல வற்றையும் விட,மழை காலத்தில், ரோட்டில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்போது,(சாக்கடை திட்டத்தால் வரும் எலி மூலம் )எலியின் சிறுநீர் மூலம் பரவும், இதுவரை நம்மூர் அதிகம் கண்டிராத LEPTOSPIROSIS என்னும் எலிக்காச்சல் வரும் வாய்ப்பு பிரகாசமாகிறது..
பிறகு ஈயின் மூலம் பரவும் நோய்கள்,எலி பெருச்சாளி மூலம் பரவும் மற்ற நோய்கள்,நமதூர் கால்நடைகள் இந்த சாக்கடையில் மேய்ந்து அதனால் அதெற்கு வரும் நோய்கள் , அதன் மூலம் மனிதர்க்கு பரவும் நோய்கள். இப்படி நோய்கள் லிஸ்ட் நீழுகிறது..
மூடபடாத MANHOLE மூலம் நடக்கும் விபத்து, துர்நாற்றம்..
இப்படி அதிக துன்பரும் திட்டம் நமதூர்க்கு தேவையா..
மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட நகரமன்ற தலைவர் கவுன்சில்லர்கள் இதை கட்டாயம் தடுக்க வேண்டும்..
சென்ற முறை வரவிருந்த இந்த திட்டம், ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட நல்ல மனிதரின் முயற்சியால் தடுக்க பட்டதை நினைவு கூறுகிறேன்..அட்மின் அனுமதித்தால் அந்த மனிதரின் பெயரை தெரிய படுத்துகிறேன்.. LKS கோல்ட் ஹவுஸ் ஹாஜி அக்பர்ஷா தான் அந்த நல்ல காரியத்தை செய்தவர்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross