S.K. MAMA posted byP.M.S. SADAKATHULLAH (Dammam, Saudi Arabia)[12 January 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2137
S.K. மாமா அவர்களே! உங்களின் திடீர் மரணம் எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நீங்கள் இயக்கங்களின் தலைவராக மிளிர்ந்தீர்கள். ஆனாலும் மற்ற இயக்கத்தவருடன் இணக்கமாகவும், அரவணைத்து செல்லக் கூடியவர்ளகாகவும் இருந்தீர்கள்.
தனக்கு சரியென்று பட்டதை தைரியமாகவும், தெளிவாகவும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தீர்கள்.
உங்களின் ஆங்கிலப் புலமையை சமுதாயத்திற்கு மிக பயனுள்ளதாக பயன்படுத்தினீர்கள். சமீபமாக டாக்டர் ஜாகிர் நாயக் உடைய ஆங்கில உரையாடளை அழகிய தமிழாக்கம் செய்தீர்கள். இதனால் உலக தமிழர்களுக்கு சத்தியம் சென்றடைய செய்தீர்கள்.
உங்களின் திடீர் மரணம் காயலருக்கு மட்டுமல்ல, தமிழ் உலகிற்கே பேரிழப்பாகும்.
உங்களின் இஸ்லாமிய / சமுதாய பணிகளை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! உங்களின் கப்ரை அல்லாஹ் விசாலமாக்கி, புது மாப்பிள்ளை போல் மறுமை வரை தூங்க வைப்பானாக!. உங்களுக்கு அல்லாஹ் மறுமையில் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக! உங்கள் குடும்பத்தாருக்கு பொருமையும், மனசாந்தியையும் வழங்குவானாக!!! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross