வெள்ளை உள்ளம் posted bykavimagan (dubai)[12 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2176
எனது தந்தை மறைந்த மர்ஹூம் எஸ்.கே.எம்.சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் உற்ற நண்பரும்,எனது அருமை மாமாவுமாகிய எஸ்.கே.அவர்களது மறைவு,எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு,எண்ணற்ற காயலர்களின்
கண்ணீர் கடிதங்களே சாட்சி. மாற்றுக்கருத்துடையவரிடம் கூட மென்மையாகப் பழகும்,யாரையும் வெறுக்கத் தெரியாத,யாராலும் வெறுக்கவும் படாத மாமா அவர்களின் பிழைகளைப் பொருத்தருள வல்லவனாம் அல்லாஹ்வை இருகரமேந்தி வேண்டுகிறேன்.அவர்களது பிரிவால்
வாடும் சமூகத்தின் அனைத்து சொந்தங்களையும்,தோழர்களையும்,சமூக ஆர்வலர்களையும் சபூர் செய்ய வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross