சமுதாய பேரிழப்பு posted byMohamed Shair (Abu Dhabi)[12 January 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2183
அணுவளவு பெருமை இருந்தாலும் ஒருவர் சுவனம் புகமாட்டார் என்பது அண்னணல் நபிநாதரின் கன்னல் மொழி. மிகப்பெரும் அறிவாளியாகவும் நாவலராகவும் திகழ்ந்த SK அவர்கள் தன் வாழ்நாளில் எவரிடத்தும் அகந்தையுடனோ பெருமையுடனோ நடந்திராத தங்க நெஞ்சம் படத்தவர்.
சென்னையில் பணியாற்றிய போது அவர்களோடு பணியாற்றிய ஒவ்வொரு நிமிஷமும் நான் அவரிடத்தே கல்வி கற்றேன் எனக் கூறின் அது மிகையாகாது. அறிவுப்பெட்டகமான SK காயல்பட்டணத்தின் ஈவேரா. கருணை ரஹ்மானே SK அவர்களுக்கு கருணை காட்டு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross