மெயின் லைனின் இணைப்புகளின் கணக்கு? posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[11 September 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 22019
நகராட்சி பெறப்பட்டதாக சொல்லும் 10 .5 லட்சம் லிட்டர் தண்ணீர் கணக்கில் - மெயின் லைனில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவுகள் கணக்கில் வராது.
எனவேதான் இந்த 2 .5 லட்சம் லிட்டர் வேறுபாடு.
இதில் வியப்பு ஒன்றும் இல்லையே !
மெயின் லைன் இணைப்புகளை துண்டித்தால் கணக்கு சரியாகிவிடும்.அல்லது பெறப்படும் தண்ணீரை அளக்க மீட்டர் வைத்தால் கணக்கு சுத்தமாக தெரிந்துவிடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross