செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து 25 அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்! நகர போலீஸ் கமிசனர் மாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.M. Seyed Ibrahim (Chennai)[21 September 2012] IP: 103.*.*.* India | Comment Reference Number: 22324
சீனா (Thanks to your help at the JED) சொல்வது போல் "1400 வருடங்கள் தாண்டியும் ஒரு உன்னத தலைவர் மீது ஏன் இப்படி எல்லா முஸ்லிம்களும் உயிரை விட மேலாக வைத்து இருக்கிறார்கள்? " என்று மற்றவர்கள் நினைத்தால் ரொம்ப சந்தோஷம். ஆனால், அண்ணா சாலையில் நடந்ததை பார்க்கும் போது, பாதிக்கப்பட்டோருக்கு இப்படி நினைப்பெல்லாம் வருவது ரொம்ப கஷ்ட்டம்.
வெள்ளி: கல் வீச்சில், பெண்கள் & குழந்தைகள் பதறி ஓட்டம்
சனி: மதிய வெயிலில் 2 மணி நேரம் "Traffic Jam". தி ஹிந்து செய்தி: By noon, traffic on Anna Flyover and its connecting roads came to a standstill due to the agitation. Motorists were struck on Anna Salai for nearly two hours and adjoining roads also witnessed bottlenecks.
Two ambulances, one rushing to Rajiv Gandhi Government General Hospital and the other to Apollo Hospital in Teynampet, were caught in the chaos. After over 30 minutes of maneuvering through traffic, the ambulances managed to move ahead with assistance from police personnel and some motorists.
செவ்வாய்: போலீஸ் தடியடி
பயந்து ஓடிய அந்த பெண்கள், ட்ராபிக் நிறுத்தினால் அலுவலகம், மருத்துவமனை போக தாமதம் ஆனவர்கள், இவர்கள் எல்லாம் நம்மை போல் நினைப்பார்களா?
நாமும் தீ மிதித்தல், நாக்கில் அலகு குத்துதல் போன்றவற்றை பார்த்து என்ன நினைப்போம்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross