செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தமிழன் என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[27 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22472
நம் உயிரினும் மேலான உத்த நபிகளாரை இழிவு படுதிய அல்ல...!(இவ்வுலகில் யாராலும் எங்கள் பெருமானாரை இழுவு படுத்த இயலாது) இழிவு படுத்த முனைந்த கயவர்களுக்கு எதிராகப் போரடுவதற்காக இந்த ஏழை சமுதாய சகோதரர்களின் கட்சி முன் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பு: இக் கட்சியின் தீவிர தொண்டன், அண்ணன், என் நண்பன்,தமிழன்-முத்து இஸ்மாயீல் எங்கேப் போய் விட்டார்? ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அலசிப் பார்த்து விட்டேன். மனுஷன் அகப்படவேயில்லை! நிச்சயம் பங்கெடுத்திருப்பார். அதான் கமெண்ட்ஸ் கொடுத்திருக்காரே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross