Re:...ஒட்டகமா? posted bymackie noohuthambi (kayalpatnam)[01 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22564
ஆடு மாடு சரி.ஒட்டகம் கொண்டுவருவது புத்திசாலித்தனமல்ல , அதுவும் ஒரு சிறிய பள்ளி நிர்வாகம் இந்த விஷ பரீட்சையில் இறங்குவது சரி என தோன்றவில்லை. சிறு நெய்னார் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன் இப்படி பரீட்சித்து பார்த்ததில் அவ்வளவு பலன் கிடைத்ததாக தெரியவில்லை. வீண் பெருமைக்கும் மக்கள் கூட்டத்தை கூட்டுவதற்கும் இந்த முயற்சி பயன்படுமே தவிர இக்லாசான முறையில் இந்த குர்பான் கடமையை நிறைவேற்ற எந்த வகையிலும் இது பயன் தராது என்பது இந்த சிறியவனின் தாழ்மையான கருத்து. குருவித்துறை பள்ளியில் 1700 , மற்ற இடங்களில் 1800 என்று இருக்கும்போது 2000 கொடுத்து இங்கு ஆட்கள் சேர்வார்களா? , .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross