இதற்கு ஒரு மாணியம் ஒதுக்கி எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்கலாமே..!! posted byL.A.K.Buhary (HongKong)[16 January 2011] IP: 182.*.*.* Hong Kong | Comment Reference Number: 2312
அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் மூல காரணம்"எரிபொருள்" விலையேற்றம் தான்..இது ஆட்சியாளர்களுக்கும் கட்சிதலைவர்களுக்கும் தெரியாத ஒன்றில்லை..இனி பாருங்கள் இரெண்டொரு நாளில் ஒரு அறிவிப்பு வெளியாகும்..லாரி டிரைவர்கள் ஸ்ட்ரைக்"என்று..!! அவ்வளவுதான்.சரக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.மக்களிடம் பொருட்களின் தேவை(DEMAND)அதிகரிக்கும் போது அனைத்து பொருட்களின் விலை(PRICE)ஏற்றம் கட்டுக்குள் அடங்காது..!காய்கறிவிலை,பால்,அதை தொடர்ந்து உணவகங்கள்.,ஆட்டோ,வேன்..(சொல்லவே தேவையில்லை..இன்று நள்ளிரவே அவர்களது விலையை முடிவு செய்தி வைத்திருப்பார்கள்..!)இறுதியில் பள்ளி மாணவர்களின் School bus fees வரை அதன் தாக்கம் பாதிப்பு வந்து நிற்கும். "அனைத்து மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் பஸ் கட்டணம் குறைவு.எத்தனை முறை எரிபொருள் கட்டணம் விலை ஏறினாலும் நாங்கள் ஏற்றவில்லை" என்று மகிழ்ச்சியான செய்தி சமயங்களில் வரும்..வரவேற்க்கதக்க ஒன்று தான்..அதை போலவே."சர்வதேச சந்தையில் எத்தனை முறை விலை ஏற்றம் இருந்தாலும் நம் நாட்டில் அதன் விலை fixed ஆக தான் இருக்கிறது என்ற செய்தி எப்போது செய்திதாள்களில் வரும் என்பதே நம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross