Re:...உல்ஹியா posted byNIZAR AL (kayalpatnam)[04 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23469
மக்கி நூஹு தம்பி மாமா ஆடு மேலேயே கன்னாக இருக்கிறார்கள், தங்களுடைய தொடர் கருத்துபதிப்பில் மாட்டை தவிர்த்து ஆடுகொடுங்கள் என்பதையே பிரதானமாக மக்களுக்கு சொல்கிறார்கள், மற்றொரு கருத்தில் மாட்டுகரியா என மக்கள் ஏளனமாக நினைப்பதாகவும் அதனால் ஆட்டுக்கறி கொடுத்தால் மதிப்பாக இருக்கும் என்ற கருத்தில் சொன்னீர்கள்.
என்னுடைய கணிப்பில் நீங்கள் மாட்டுகரியை தொட மாட்டீர்கள் என எண்ணுகிறேன். இன்று மாட்டுக்கறி விலை ஆட்டுக்கறியை துரத்துகிறது எனலாம். உல்ஹியா ஆடு கொடுக்க எல்லோருக்கும் ஆசைதான். எல்லோருக்கும் அது முடியுமா? அவரவர் தகுதிக்குட்பட்டு உல்ஹியா கொடுக்கிறார்கள், மாட்டுக்கு ஒரு பங்கு 800, 1000 என்று இருந்தது இப்பொழுது 2000 இரத்தை தொட்டுவிட்டது, இதற்கே மலைத்து நிற்கும்பொழுது ஆட்டுக்கு எங்கே போவார்கள். அதெல்லாம் குள்ளதைனி தாண்டி வரும்பொழுது செய்வார்கள்.
மாட்டுக்கறி ஒன்னும் யாரும் சும்மா விடவில்லை. இன்ன்றோ, நாளையோ உப்புகண்டமாக வீடுமாடியில்
கொடியேற்றுவார்கள். காய்ந்தவுடன் அது உலகமெங்கும் பறக்கும். இங்கே செய்தியாளர் தந்திருக்கும் 16 ஆடுகள் என்பதும் மாடுகள் கணக்கும் நிச்சயம் இருதிசெய்யபட்டவை அல்ல என்பதை அவர் தந்திருக்கும் கணக்கில் மூலம் விளங்குகிறது, எங்கள் குடும்பத்தில் மட்டும் 15 மாடுகள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட கிடாய்கள் கொடுக்கப்பட்டன செய்தியாளர் தந்த கணக்கில் தனியார் குடுத்த கணக்குகள் மேலும் மத்திய காயலின்
பள்ளிவாஸல், தனியார், பொதுஅமைப்புகள், என எந்த கணக்கும் இல்லை. எனவே இது நிறைவான கணக்கு இல்லை என்பதை விளங்கமுடிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross