Re:... posted byhasbullah mackie (dubai)[03 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24338
வெகு நாட்களாகவே நடைமுறையில் இருந்து வரும் மின் தட்டுபாடு , இதில வேறு மாதாந்திர மின்தடை ...
9 மணிக்கு எடுத்து 530 மணிக்கு விடுவாங்களாம்.
மீண்டும் 6 மணிக்கு எடுப்பாங்க 7 மணிக்கு விடுவாங்க...
எப்போதும் எடுக்க கூடிய நேரமான காலை 10 மணி முதல் மதியம் 2 வரை, அதன் பிறகு மாலை 4 முதல் 6 மணி வரை , இந்த இரண்டு சமயத்தையும் ஒரு நாளில் சேர்த்து எடுத்து பராமரிப்பு செய்து கொள்ளலாமே..
இந்த மின் பராமரிப்பை மாதம் நான்கு முறை நடைபடுத்தினால்..
நன்றாக மின்சாரத்தை சேமித்து வைத்து பின்பு விட்டு கொள்ளலாம்...
போன மாதம் electricity bill கட்டுவதற்கு கடைசி நாள் 26 என்றார்கள். அதற்கு முன்னதாக சென்று பில் கட்ட நினைத்தேன். generator on பண்ணுகிற கயிறு அறுந்து பொய் விட்டதாக.. system work ஆகவில்லை என்று அதற்கு முந்திய நாள்.. 26 november அன்று work ஆகலன்னா ஒரு பில்லுக்கு rs.150/- மின்சார வாரியத்திற்கு லாபமாயிருக்கும்..
இப்படி எதனை நபர்களிடமிருந்து பணம் வசூல்...
வீட்டில் meter reading எடுக்க வந்த நபரிடம் , card இல் reading வேறுபாடு இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, வேண்டுமென்றால் அலுவலகத்தை அணுகவும் என்றார்கள்...
என்ன கொடுமை இது... இவ்வளவு விபரம் இல்லாதவரா பதிய வருகிறார்கள் என்று ஆசிரியப்பட்டேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross