சபத மேற்ப்போமாக!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[06 December 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24396
அன்பு சகோதரர் omar anas அவர்களே, "இந்த விஷயத்திலாவது ஒன்று படுவோம்" என்ற உங்கள் உள்ளத்தின் ஆதங்கம், வார்த்தைகளால் வெளி வந்து விழுகிறது!.
நீங்களும்,உங்களைப் போன்றவர்களும் இவ் விசியத்தில் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளானிர்களோ அதை விட பன்மடங்கு எனக்கு நெருங்கியவரின் பாதிப்பை பார்த்து இன்று வரை பதை,பதைப்புக்குள்ளாகி இருக்கிறேன்.!
அன்பு சகோதரர் omar anas அவர்களே,நீங்கள் என்னை விட இளையவராகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன்,
காக்கா என்ற உரிமையில் வேண்டுகிறேன்,
நாம் பாதிப்புக்குள்ளான இந்த விசயத்தில் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் நாம் சந்திக்கும் எல்லா நல்ல காரியங்கள் முதல் நம்மை எச் சூழ்நிலையிலாவது வீழ்த்தி விட வேண்டுமென்று கங்ககனம் கட்டி கொண்டு திரை மறைவுச்சதி வலைபின்னும் தீயவர்கின் பிடியிலில்சிக்காமல் நாம் நம்மை தற்காத்து கொள்ள சபதமெடுக்க வேண்டும்!
இந்த நேரத்தில் தான் நாம் ஒற்றுமையுடன் ஒரிங்கிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும்!,
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் யாரிடம் தவறு என்ற ஆராய்சியை அப்புறப்படுத்தி விட்டு நம் அன்பு உடன் பிறவா காயல் கண்மணிகளுக்காக ஓரணியில் நிற்ப்போம்
எதிர் காலத்தில் ஒரு விசயத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு நல்ல விசியதிற்க்கும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாய்,
ஒருவர் மனதை மற்றவர் புரிந்து, புண்ணிய காரியங்களை செய்ய புறப்பட்ட பிள்ளைகள் நாங்கள் என்று நம்மை படைத்த நாயனின் கிருபையை நாடியவர்களாக,,
நாம் மதிக்கும் சான்றோரகளும்,,நம்மை ஈன்றோர்களும் இதயம் குளிர நம் எதிர் கால எண்ணங்களும் செயல் களும் அமையவேண்டுமென விரும்புகிறேன்!.
வல்ல அல்லாஹ் என் துவாவை கபூலாக்க தாங்களையும்,
என் இந்த கருத்தை படிக்கும் அனைவர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross