Re:...மக்களுக்காக மக்களால் ... posted bymackie noohuthambi (kayalpatnam)[09 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24954
THE GOVERNMENT OF THE PEOPLE, BY THE PEOPLE AND FOR THE POEPLE என்று ஒரு ஜனநாயக அரசை சொல்வார்கள். அதேபோல்தான் நகர்மன்றமும். ஆனால் மக்கள் இந்த நகர்மன்றதுக்கு எந்த மின் அஞ்சலும் அனுப்புவதில்லை. எந்த மின்னஞ்சலும் இந்த நகர்மன்றத்தில் இருந்து கோரிக்கையாகவோ விளக்கமாகவோ எதையும் மக்களுக்கு அறிவிப்பதில்லை என்பது தெளிவாகிறது.
ஊடகங்கள் சொல்வதில் தவறு இருக்கிறதா அல்லது அவர்கள் செய்திகளை திரித்து வெளியிடுகிறார்களா என்பதெல்லாம் தலைவிக்கோ ஆணையருக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ கவலை இல்லை. மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி. மக்களோடு நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்து விடுவார்கள். இது நமக்கு அனுபவம் கற்று தந்த பாடம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross