செய்தி: காயல்பட்டினம் நகராட்சிக்கு நவம்பர் மாதம் தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை விபரம்! இவ்வாண்டின் மானியம் 2 கோடியை தாண்டியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[11 January 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24973
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் நகராட்சிக்கு நவம்பர் மாதம் தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை 2 கோடி தாண்டியது நல்ல செய்திதான்......ஆனால் இந்த பணம் எல்லாம் எங்கே நம் ஊர் நலனுக்காக செலவு செய்ய பட்டது .என்பது தான் நமக்கே ஒன்றும் தெரியவும் & புரியவும் மாட்டேன்கிறது.....
காரணம் இந்த பணத்தின் மூலம் நம் ஊர் பொது மக்களுக்கு நல்ல ,, நல்ல ,, திட்டங்கள் மூலமாக போய் சேர தான் நம் மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பது இல்லையே ?? அதுதான் நம் யாவர்களின் மன கொந்தளிப்புடன் கூடிய வேதனையான கவலை....????
தயவு செய்து நம் உறுப்பினர்கள் ....நம் தலைவி அவர்களை செயல் பட விடுங்கள் .நமக்கு தரகூடிய தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை நல்ல முறையில் நம் ஊர் மக்களின் நலனுக்காக செலவு செய்ய படுகிறது என்று பாருங்கள்......
உறுப்பினர்களின் '' ஈகோ '' பிரச்சனையால் முழுக்கவே பாதிக்க படுவது ....யார் ?? பொது மக்களாகிய நாங்கள் தானே .....வருஷத்தையும் ....மாதத்தையும்....PLZ வினாக்கி ....நம் ஊர் மக்களின் வரி பணத்தை வேஸ்டு பண்ணாதீர்கள் ..............
>>>மக்களாகிய நாங்கள் ....தங்கள் யாவர்களையும் தேர்வு செய்து ....நகர் மன்றத்துக்கு அனுப்பியது ....?? நம் ஊரை சிறப்பாக்குவீர்கள்....என்று தான் ...PLZ அதை யாவர்களும் தங்கள் நினைவில் வைத்து கொள்ளவும்.....................
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross