ஆழ்ந்த இரங்கல்,,, posted byNIZAR (KAYALPATNAM)[19 January 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25097
கண்ணியம் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த ஹாபிசா மாமாவை இழந்து வாடும் அவர்கள் குடும்பதாருக்கும்,
மரியாதைக்குரிய ஆசிரியர் முர்ஷித் ஆலிம் அவர்களுக்கும்,என் இனிய நண்பர் பதவி ஹாபில் அவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும்,சலாதையும் தெர்வித்து கொள்கிறேன்.
என்னுடன் மிகவும் பாசமாக இருப்பார்கள்,2009 இல் அவர்களை ஹஜ்ஜில் கூடுதலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.மிகவும் உற்சாகமாக ஹஜ்ஜை முடித்தார்கள். எவருக்கும் சிறிய தீங்கு இளைக்காத அந்த நற்பண்புகள்,கண்ணியமான அவர்களின் வாழ்கையை இறைவன் நமக்கும் தருவானாக,இறைவன் அவர்களின் மறுமை வாழ்கையை சிறப்பாக்கி உயர்ந்த பதவி அளிப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross