மரண செய்தி... posted byHASBULLAH MACKIE (dubai)[19 January 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25107
எங்கள் (அல்ல) ஊர் மக்களின் அனைவரிடத்தும் , செல்லமும் பாசமும் மிக்கவர்களாய் தன்னுடைய வாழ்கையை அமைத்து கொண்ட எனது அருமை மாமாவின் வபாத் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.. அன்புடனும், நகைச்சுவையுடனும் உதவிக்கு ஓடோடி வரும் ஒரு நல்ல மனிதர்.. அவரது நண்பர் ஒருவரை TVM ஏர்போர்ட் க்கு அழைத்து சென்ற வழியில் சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது... அந்த சகோதரர் அவர்களுடன் இறங்குவதற்காக கேட்டும் கூட அவர்களை நிறுத்தாமல் இவர்கள் மற்றும் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டார்கள்...வலி அதிகமானது. அல்லாஹுவின் அஜல் வந்துவிட்டது... இன்னா லில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன்...
மறைவிடத்திற்கு வந்த கூட்டம் தான் ஒருவரை நல்லவர் என்று சாட்சி பகன்றது..
எங்கள் குடும்பத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது.
அல்லாஹு அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை அவர்களுக்கு அளிப்பானாக என்று நாமெல்லாம்
பிரார்த்தனை செய்வோமாக ..ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross