Re:...அதிர்ச்சி தந்தது நண்பனின் சகோதரி மரணம்!! posted byஅப்துல்காதர் S.H. (Jeddah)[20 January 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25147
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும். ஆமீன்
அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள், மற்றும் எனது நண்பர்கள் முஸ்தபா , சலாஹுதீன் இவர்களுக்கும் மேலான சபூர் எனும் பொறுமையை அல்லாஹ் தந்தருள்வானாகவும், ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross