என்றும் குர்ஆனோடே வாழ்ந்தவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[22 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25188
மர்ஹூம் சாவன்னா மாமா அவர்கள் என்றும் குர்ஆனோடே வாழ்ந்தவர்கள்... அவர்களின் ஓய்வு நேரங்கள் குர்ஆனை ஓதுவதிலேயே கழியும். இன்றைய ஹாஃபிழ்கள் எவ்வாறு தமது மனனத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என இவர்களின் நடைமுறையை வைத்து கற்றுக்கொள்ளுமளவுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.
மாணிக்க வணிகத்தில் நல்ல ஆர்வங்கொண்ட அவர்களைத் தெரியாத மாணிக்க வணிகர்கள் மிகவும் குறைவு.
யாருக்கும் சிறிதும் தீங்கை நாடாத இந்த மஹானுக்கு அல்லாஹ் மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கியருள்வானாக.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் எனது ஆலிம் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross