Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[14 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26262
அன்னை இடம் நீ அன்பை வாங்கலாம் தந்தை இடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம். சென்று வாருங்கள் வென்றும் வாருங்கள்.
+2 என்ற சொல்லை மாற்ற வேண்டும். கணீர் என்ற குரலில் பெயரில் ஒரு அழுத்தம் ஒரு கம்பீரம் எதிர்பார்ப்பு வெற்றி புன்னகை இருக்க வேண்டும்.
INTERMEDIATE, GENERAL CERTIFICATE OF EDUCATION.. HIGHER SCHOOL CERTIFICATE OF EDUCATION என்று உலகில் பலவாறாக பேசப்படும் இந்த 12ஆம் வகுப்பு வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக கருதப்படும் இந்த வகுப்பு ஏன் இப்படி அழைக்கப்படுகிறது என்று ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்து யோசித்து அரசுக்கு ஒரு திருத்தம் கொடுக்கவேண்டும். இந்த பரீட்சை வெற்றிகரமாக முடியட்டும் அதன் பிறகு இதற்கு ஒரு முடிவு கட்டுவோம்.வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross