செய்தி: மார்ச் 17 அன்று, நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம்! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றுகிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெளிப்படையான நிர்வாகம் வெளிச்சத்திற்கு வருகிறது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[16 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26298
வெளிப்படையான நிர்வாகம் அமைய பாடுபடுவேன் என்ற தலைவியின் உறுதிமொழியை உயிரூட்டி கொண்டிருக்கும் நிகழ்வுகளில் மற்றுமொரு மைல்கல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்!
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து காயல் சகோதரர்களே, காய்தல் உவத்தலின்றி தலைவியின் கருத்தை எடைதூக்கி மனசாட்சியுடன் தீர்ப்பெழுதி தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும்
தயவுதாட்சியமில்லாமல் தட்டிகேட்க்கும் திடமானமனதுடன் ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரளவேண்டும்!
உண்மையான உள்ளங்களுடன் வல்ல அல்லாஹ்
அனுபொழுதும் துணை நிற்பான்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross