செய்தி: நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[23 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26424
"வெள்ளிக்கிழமை நகராட்சி தலைவியின் பேச்சுக்கு பதில்கொடுக்கும் வகையில் துண்டு பிரசுரம் வருகிறது ..." என்று சொன்னார்கள் நானும் தலைவியி பேச்சுக்கு வரிக்குவரி பதிலடியாக ஒரு பத்து பக்கம் கொண்ட விலாவாரியான பதிலை எதிர்பார்த்தேன்.
அது என்னடாவெனில் காலையில் தினமணி பேப்பரை பிரிக்கும் போது அதிலிருந்து விழுந்த பிரசுரம்தான் மேற்படி உறுப்பினர் அஜ்வாத் அவர்களின் ஒன்ற்மே இல்லாத "சினிமா நோட்டிஸ் 'பதில் துண்டு பிரசுரம்.
சரி..சரி...மற்ற உறுப்பினர்களின் விளக்கமெல்லாம் என்னாச்சு...'ஜும்மாக்கு ஜூம்மா தவணை முறையில் வெளியாகுமோ...?
அவரது "மாபெரும் விளக்கம் "குறித்து எழுத ஒன்ற்மே இல்லை. சிறு பிள்ளைகளை
அடிக்கு பயந்து உளறுகிறான் ..என்போமே ...அந்த வகை பதில் இது. இதற்க்கு நேரத்தை செலவழித்து பதில் எழுதிக்கொண்டிருப்பதே வீண் முயற்சியாகும்.
தலைவி அவர்கள் முன்வைத்த ஆணித்தரமான குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் பதில் எதுவும் இல்லை. அந்த உறுப்பினர்களில் பலர் எப்போது அல்லாமாக்களாகவும் ..ஹாபில்கலாகவும் மாறினார்கள் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் அவர்களில் பலர் மார்க்க நூல்களை விழுந்து விழுந்து படிப்பதாக கேள்வி. "சாகும்வரை உண்ணா விரதம் "கூடுமா..."கூடாதா ..?என்று பலர் ஆராய்ச்சியில் இறங்கிஉள்ளார்களாம்.
அவர்கள் செய்யும் "மக்கள் பணி"யை விட இது சிறந்தது.
கேட்ட கேள்விக்கு பதில் தருவதை விட்டு விட்டு உண்ணா விரத ஆராய்ச்சியை இவர்கள் தொடங்கியதில் இருந்தே ஒன்றை நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross