Re:...வள்ளல் சீதக்காதிக்கு மின்விளக்கு எதுக்கு posted bymackie noohuthambi (kayalpatnam)[28 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27098
வள்ளல் சீதக்காதிக்கு மின் விளக்கு எதுக்கு. அவர் விட்டில் பூச்சி வெளிச்சத்தில் அள்ளிக் கொடுத்தவர். இப்போது கிள்ளிக் கொடுப்பவர்கள்தான் இருக்கிறார்கள்.
ஆனால் பெருமைக்காக அள்ளிக்கொடுப்பவர்கள் இலவசங்கள், விலை இல்லா பொருட்கள் நமது ஆட்சியாளர்கள் மக்களுக்கு தரும் சீதனங்கள்.
மின் விளக்கு எரிவது ஒருபுறம் இருக்கட்டும், மின் திருட்டு எவ்வளவு நடக்கிறது எனபது திருமணங்களில் கோயில் திருவிழாக்களில் அரசியல் கூட்டங்களில், மாநாடுகளில் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கும் திருட்டுக்கள் சொல்லியா தெரிய வேண்டும் மன்மத கலை.
ஒரு குவளையில் நீர் எடுத்து வாயை கழுவினேன், ஆளுக்கு போகவில்லை மீண்டும் மீண்டும் கழுவினேன்...ஆளுக்கு போகவே இல்லை, உற்றுப்பார்த்தேன், குவளையில் இருந்த நீரே அழுக்கு.அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross