செய்தி: 07ஆம், 18ஆம் வார்டு பொதுமக்களுக்கு - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த குழப்பத்திற்கு அரசு காரணமா...? தெரு பெயர்கொண்ட பலகையை நிறுவிய தனி நபர்கள் காரணமா..? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[28 June 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 28290
1ஆம் வார்டு பொதுமக்களுக்கு சில பகுதிகளில் கொம்புதுறை, சிங்கித்துறை என்று ரேசன் கார்டு - தேர்தல் அடையாள அட்டை இவைகளில் கொம்புதுறை, சிங்கித்துறை என்று உள்ளது போல் இப்போது பதியப்படும் ஆதார் அட்டைக்கும் இது போன்று தான் பதிய படுகிறதா..? (அல்லது) அரசு ஆவணங்களில் உள்ளபடி கடையக்குடி என்றும், கற்புடையார் வட்டம் என்று ஆதார் அட்டை பதிவில் பதிய படுகிறதா..?
மேலும் 15வது வார்டுக்கு ஆதார் அட்டைக்கு பதியபடும் போது 15வது வார்டில் அரசு ஆவணங்களில் உள்ளபடி சிவன் கோவில் 1வதுகுறுக்கு தெரு - சிவன் கோவில் 2வதுகுறுக்கு தெரு - சிவன் கோவில் 3வதுகுறுக்கு தெரு என்று பதியபடுமா...? (அல்லது) அரசு ஆவணத்தின் படி இல்லாத அக்பர்ஷா 1வது தெரு - அக்பர்ஷா 2வது தெரு - அக்பர்ஷா 3வது தெரு என்று பதியபடுமா....? அங்குள்ள மக்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளார்கள்... இந்த குழப்பத்திற்கு அரசு காரணமா...? (அல்லது) தெரு பெயர்கொண்ட பலகையை நிறுவிய தனி நபர்கள் காரணமா...? மக்களின் மனதில் கேள்வியாக உள்ளது....!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross