மானாமதுரை -திருச்சி-விருத்தாசலம் வழி posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[01 July 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 28331
அலுத்துவிடும் இந்த ரயில் பயணம்.மேலும் அரை மணி நேரம் அதிகம்.சென்னை சென்றடைவதற்கு ஏறத்தாழ 17 மணி நேரம். ஏன் இந்த தலைவலிக்கும் சுற்று வழி?
போக்குவரத்து நெருக்கடிஅதிகம் இல்லாத விருதுநகர் -மானாமதுரை - காரைக்குடி-புதுக்கோட்டை -திருச்சி-விருத்தாசலம் - சென்னை வழியில் இந்த ரயிலை இயக்கினால் நேரமும் மிச்சமாகும். தூரமும் குறைவு.கட்டணமும் குறையும். இந்த புதிய பகுதிகளுக்க் செல்ல நமக்கு இரயில் சேவையும் கிடைக்கும். அதிக நெருக்கடி உள்ள மதுரை - திண்டுக்கல் வழியில் போக்குவரத்து நெருக்கடியும் குறையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross