Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[01 July 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28333
மாஷா அல்லாஹ்.
இது மாதிரியான புதுமையான, பிரயோசனமான நிகழ்வுகளை அடிக்கடி நடத்துங்கள்.
குடும்பத்தில் ஒருவரிடம் விசாரித்தேன்..
என்னம்மா.. UKG படிக்கும் உன் மகள் ரெட் டே கொண்டாடிவிட்டு வந்தாளே.. என்ன பிரயோசனம் என்றேன்.
- வீட்டிற்கு வந்ததில் இருந்து, உம்மா உன் புடவை ரெட் தானே, டொமோட்டோ ரெட் தானே, பொம்மை உடைய உதடு ரெட் தானே, வீட்டில் கதவு, ஜன்னலுக்கு அடித்து இருக்கும் பெயிண்ட் ரெட் தானே.. என்று பிரித்து பிரித்து கேட்கின்றாள்.
நாங்களும் அவளிடம் கதவு, ஜன்னலுக்கு அடித்து இருக்கும் பெயிண்ட்-டுக்கும், தக்காளிக்கும் உள்ள கலர் வித்தியாசத்தை சொல்லி இது பிரவுன் என்று வித்தியாசப் படுத்தினோம். சந்தோசமாக உள்ளது. ( கதவுக்கு கொஞ்சம் டார்க் பிரவுன் அடித்ததால், குழந்தைக்கு கொஞ்சம் கன்பியூசன்).
தொடரட்டும் உங்களின் கல்வி சேவைகள்.
அப்புறம், குழந்தைகள் அனைவர்களும் என்னமோ IT கம்பெனிக்கு போகின்றமாதிரி, உற்சாகத்துடன் விஸ்டம் பள்ளிக்கு செல்லுகின்றார்களாமே..! கேட்க சந்தோசமாக உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross