கேன்சர் சர்வே posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[25 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2864
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மிக முக்கியமானதாக கருதப்பட்டு சேகரிக்கப்படும் இந்த "கேன்சர் சர்வேக்கு" ஊர் மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து உதவினால்தான் திட்டமிட்டப்படி தகவல் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி வெற்றி பெற முடியும்.
இக்ராஃ அவசர வேண்டுகோள் விடுத்திருப்பதை பார்க்கும்போது எதிர்பார்த்த அளவுக்கு "முழுமையான தகவல் " கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது.
ஆகவே ஊருக்கு வெளியில் உள்ள மக்கள் இது மிக,மிக முக்கியமான தகவல் சேகரிக்கும் பணி என்பதை கவனத்தில் கொண்டு , தாமதிக்காமல் " புற்று நோய் " பாதிப்பு ஏற்பட்ட, குணமான , மரணித்த யாராவது உங்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கொடுத்து உடனே இக்ராஃவின் தொலைபேசிக்கு தொடர்புக் கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு செய்ய வேண்டியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross