செய்தி: மத்திய அரசின் SJSRY திட்டத்தின் கீழ் தமிழக அரசு பங்குடைய இரண்டாம் தவணை தொகை காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லாம் சரி தான் ....இந்த பணம் எல்லாம் எங்கே தான் போய் சேருகிறது ? அதான் நமக்கு சுத்தமாகவே புரிய மாட்டேன்கிறது ......ஓன்று மட்டும் நிச்சயம் நமது அரசுகளால் நமது ஊர் நகர் மன்றத்துக்கு வழமை போல் வழங்கபடுகிற..........அனைத்து பணங்களும் நம் ஊர் பொது மக்களுக்கு எந்த ஒரு நல்லதோர் திட்டங்கள் மூலமும் வந்து சேர வில்லை என்பது உறுதி.
நாமும் நம் நகர் மன்றதின் ஒற்றுமையை எண்ணி நாட்களும் ....வருடங்களும் உருண்டோடி விட்டது தான் ....மிச்சம் ...நம் மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடக்கவே இல்லை.
ஒரு ஊரின் அமோகமான மக்களால் அதிகமான ஒட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற ஒரு மாபெரும் தலைவிக்கா ?இப்படி ஒரு நிலைமை என்று நாம் யாவர்களும் எண்ணி வருத்த பட வேணும் ....நல்ல திறமை / நேர்மையான செயல் ஆற்றல் / சுறு ..சுறுப்பு உள்ள ஒரு கெட்டிகார தலைவிக்கா ...பொது மக்களுக்கு நல்ல திட்டங்கள் ஒன்றுமே செயல் படுத்த முடியாத ஓரு சூழ்நிலைமை....பொது மக்களாகிய நாம் தான் கொஞ்சம் யோசிக்க வேணும் .......
அதிகமான வருவாய் உள்ள ஒரு நகர் மன்றம் என்று பெயர் பெற்ற நமக்கா இப்படி ஒரு நிலைமை ?
மத்திய / மாநில அரசுகளும் நமக்கு நல்ல முறையில் தான் பணம் தருகிறது..+ நம் ஊரின் வரி பணமும் நன்றாகவே வருகிறது ....எல்லாமே பொது மக்களுக்கு யூஸ் இல்லாமல் வேஸ்டா ? தான் போகிறதோ ...அதான் முழு வருத்தம்.
சரி ஹையர்.. நாம் பொறுத்தோம் ...இனியும் பொறுப்போம் ...கூடிய சீக்கிரத்தில் நல்லது நடக்கும் என்று .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross