பிடிக்காதது - தனி நபரை கருத்தின் மூலம் தாக்கும் போது அதை எடிட் செய்வது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28839
பிடித்தது - உள்ளதை உள்ளபடி செய்தி வெளியிடுவது...!
பிடிக்காதது - அந்த செய்திக்கு கருத்து மூலம் (பிரம்பு அடியை விட மிக வேதனையான கருத்து பதிவு) வாசகர்களின் கருத்து பதிவை எடிட் செய்வது...!
இதுவே எனக்கு காயல் இணையம் 15 ஆண்டுகளில் பிடித்ததும் - பிடிக்காததும்...!
கட்டுரைகள் எழுதும் அளவுக்கு நான் இன்னும் எழுத்தாற்றல் பெறவில்லை...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross