செய்தி: அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு! முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த பாச்சா இங்கே பலிக்காது....இராம கோபாலா...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[02 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29151
அட போங்க சார்...! இவருக்கு இப்படி வாந்தி எடுப்பதே வழக்கமாப் போச்சு....! அந்த வாந்தியை வாங்கி தன் மேல் பூசிக்கொள்வது தினமலத்துக்கு தித்திக்குமே தவிர திகட்டுவதில்லை! காயல்பட்டினத்தின் உண்மை நிலை குறித்து அரசு உளவுத்துறை, காவல்துறை, ஊடகங்கள், அதிகாரிகள் யாவருக்கும் நன்றாக தெரியும்.
இஸ்லாமியர்கள் வாழும் ஊர்களை குறிவைப்பதே நாட்டைக்காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் எட்டப்ப இந்துத்துவவாதிகளின் வேலையாப் போச்சு! விடுங்க சார்!
ஆமா...காயல்பட்டினத்தில் இரவு 9 மணிக்கு மேல் எந்த பிரவுசிங் செண்டரும் திறந்திருக்காதே? தவறாக சொல்லிக் கொடுத்தவர்கள் ராமகோபாலனுக்கு இதையும் சொல்லிக் கொடுக்கவில்லையா?
இந்த மனநோயாளியின் உளறலுக்கு பேராசிரியர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றார். மேலும் அண்ணன் தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து முஸ்லிம் சகோதரர்களுக்கிடையே தேர்தல் வரும் நேரமெல்லாம் பகைமை தீயை மூட்டிவிட்டு கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் குளிர்காய நினைக்கும் கீழ்த்தரமான புத்தி இந்த காவிவாதிகளுக்கு உண்டு என்பது நடுநிலையான எல்லா இந்து சகோதரர்களுக்குத் தெரியும்.
இராமகோபாலா.... இந்த பாச்சா இங்கே பலிக்காது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross