Re:... posted byVilack SMA (Zhe Cheng , Henan )[02 August 2013] IP: 222.*.*.* China | Comment Reference Number: 29160
பல ஆயிரம் மைல்கள் தூரத்திலும் நமதூர் மக்கள் . என்ன பண்ணுவது ! ஊர்ல வந்து நிம்மதியா செட்டில் ஆகணும்னா துட்டு வேணுமே. நமதூர் மக்களை பல்வேறு நாடுகளில் பார்க்கும்போது சந்தோசம்தான்.
SK Salih காக்கா , நோன்பு காலம் முடிவதற்குள் கூட்டாளி ஹிஜாஸ் மைந்தனை காமெராவுடன் அமேசான் காட்டுக்கும் அனுப்பி பாருங்கள் , அங்கேயும் நம்மவர்கள் இருந்தாலும் இருப்பார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross