செய்தி: அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு! முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனத்தால் ஆழ பழகிக்கொள் ! posted bySalai Sheikh Saleem (Dubai)[03 August 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29180
நல்ல படியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தை தனது நார வாயால் நாசமாக்கி நயவஞ்சகத்தில் ஈடுபட்டிருக்கும் கிழட்டு குள்ள நரியின் பேச்சை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல், கயவர்களுக்கும் மோசக்காரர்களுக்கும் தங்களது கண்ணியமிக்க பதிலால் சாட்டையடி கொடுத்திருக்கும் பேராசிரியர் பெருந்தகைக்கு காயலர்களின் சார்பில் நன்றியறிதலையும் காணிக்கையாக்குகிறேன்.
இந்தியாவில் எங்கு கலவரம் நடந்தாலும் ஆங்காங்கே வசிக்கும் இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற உள் நோக்கோடு அவர்களின் மேல் பொய் வழக்குகள் போட்டு, ஒவ்வொருவரின் குடும்பத்தின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து பிணங்களின் மேல் நின்று கோலோச்சும் உன் கனவான இஸ்லாமியர்களை வேரோடு ஒழிக்கவேண்டும் எனபது பலிக்கவே பலிக்காது. காரணம் உனது யோக்கியதையை, நீ மதத்தால் மக்களை பிரித்தாளும் யுக்தியை பல தளங்களிலும் இந்துக்களே கண்டு காரி உமிழ்கிறார்கள்.
இந்தியாவில் வலைதளங்களில் பதியப்படும் எல்லா பதிவுகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன என்ற ஒரு சிறிய தகவல் கூட தெரியாமல் மத அரசியல் நடத்தும் மானங்கெட்டவனே, நீ நினைத்தபடி அழிப்பதற்கு இஸ்லாம் ஒன்னும் ஆதாரமற்ற மார்க்கம் இல்லை, இஸ்லாத்தை காப்பாற்ற அதன் பாதுகாவலனே போதும்.
இன்னிக்கு தேதியில், உலக அரங்கில் அதிகம் கவரப்பட்டு இஸ்லாம் தான் இறைவனின் உண்மையான மார்க்கம் என்று சாரை சாரையாய் பலர் இஸ்லாத்தின் பக்கம் வரும் வேளையில் , எல்லாம் வல்ல இறைவன் உமது இருதயத்திலும் அந்த வுத்வேகத்தை உருவாக்கி சுபீட்சம் பெரும் நாள் உமது மரணத்திற்கு இருக்க வேண்டும் என்று நான் இறைவனை இறைஞ்சுகிறேன். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாய் திகழும் தமிழகத்தில் உமது பாட்சா பலிக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross