அந்த அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நடத்தலாம் , நடத்துகிறார்கள் - இதில் எங்கிருந்து வந்தது முரண்பாடும் ,,, முள்ளங்கியும் ???????????
ஏற்றுக்கொள்கிறவர்கள் அதன் அடிப்படையில் நடப்பார்கள் , அதில் முரண்பட்டவர்கள் தன் வழி பயணம் தொடர்வார்கள்.
எந்த கருத்தையும் புரிதலின் அடிப்படயில் பகிர்ந்துகொண்டால் அந்த புரிதல் சரியானதாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross