அரசியல் இலாபம்... அமோக வெற்றி இதுதான் இவர்களின் இலக்கு. posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[30 September 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30480
வரவேற்கத்தக்கதே அதே நேரம் இது வர இருக்கும் நாடளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சிறுபாண்மையினர் வாயில் தேன் புரட்டும் செயல்.
இத்தனை வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் அரசுக்கு இப்போது தான் தெரிகின்றதோ? அநியாயமாக சிறுபாண்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை கொத்தாக அள்ளிச் சென்று தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்கள் ஆயுளில் பாதி விசாரனை கைதிகளாகவே காலம் கடத்தி வரும் கொடுமைகள்.
தேர்தல் வர இருப்பதால் இனி சிறுபாண்மையினரைப் பாதுகாக்க எல்லாக் கூத்தும் நடக்கும். அதில் ஒன்றுதான் இந்த கடிதம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross