Re:...ஒருநாட்டின் கவுரவத்தின் இலக்கணம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[19 November 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31547
ஒருநாட்டின் கவுரவமும், இறையாண்மையும் பல துறைகளில் காக்கப்படுவதும் போற்றப்படுவதும் அத்துறைகளின் நாம் மற்ற நாடுகளை விட முன்னேற்றம் அடையும் வேலையில்தான்,
நாட்டின் பல துறைகள் என்பதில் விளையாட்டு துறையும் அடங்க்கியதுதான் என்பது இளம்பிள்ளகளுக்கு கூட தெரிந்த உண்மை!
நடிகைகள் எல்லாம் இன்று மாநிலத்தை ஆண்டு நாளைக்கு பிரதமராவதற்கு தகுதி உள்ளவர் என்று தலையில் வைத்து கூத்தாடும் இந் நாட்டில்,
முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணா அவளையும் விடாதே,
அவள் வயற்றில் இருக்கும் பிஞ்சும் உயிரோடு வெளிவரக்கூடாது என்று வெறியாட்டம் ஆடிய, ஒர் இனத்தை அழிக்கத்துடிக்கும் ஒரு வெறிநாய் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் இந்த நாட்டில்,
ஆனால், நம் நாட்டின் விளயாட்டு துறை கவுரவத்தை
இக்கலணி புகழ வேண்டும் என்று அதி தீர சாதனைகள் புரிந்த ஒரு விளையாட்டு வீரரை புகழ் முனைவோருக்கு கிடக்கும் விமர்சனம்,
"நல்ல சாட்டைஅடி குடுத்தீங்க கிரிக்கெட் வீரர்களை தலையில் வைத்து கொண்டாடுகிறவர்களுக்கு!"
என்கின்ற அர்ச்சனை ஆராதனைகளை ஆழ சிந்தித்து கூறுபவர்களின் பெருந்தன்மைக்கு எத்தனை "பலே" "பலே" போடலாம் என்று அவர்களோடு ஒத்தகருத்து சிந்தனையாளர்கள் சொன்னால் அதன் படி போடலாம்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross