Re:...CALL A SPADE A SPADE posted bymackie noohuthambi (kayalpatnam)[12 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31938
THE HONOURNABLE CHIEF MINISTER'S SPEECH MAY BE A CATALYST FOR THE POLICE OFFICERS AND COLLECTORS. BUT UNFORTUNATELY, THE DAILY NEWS PAPERS AND THE MEDIA ARE GIVING THE U TURN NEWS. THE GANGRAPES, LOOTINGS, KILLINGS, STRANGLINGS ARE ONGOING DAILY AFFAIRS AND MOST OF THE CASES ARE NOT TRACEABLE AND THE CULPRITS GOING UNCHECKED. THE HONOURABLE CHIEF MINISTER FAILS TO READ THE WRITING ON THE WALL. SHE FAILS TO READ THE OPPOSITIONS AND THEIR STATISTICS ON THE UPSET OF LAW AND ORDER IN THE STATE.
"தினை துணையும் குற்றம் வரினும் பனை துணையாக் கொள்வர் பழி நாணுவார்" என்று வள்ளுவம் சொல்கிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் எல்லா பேச்சுக்களையும் விதி எண் 110 படி அங்கீகரிக்க வேண்டும் என்று முதல்வர் அவர்கள் எதிர்பார்ப்பது அறிவுடமை ஆகாது.
"நாளை நமதே நாற்பதும் நமதே" என்ற உங்கள் கனவு நனவாக "நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதே சரி" என்பதை விடுத்து "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வாழ்வையும், "பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா, பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா" என்ற பொன்மன செம்மலின் வாக்கையும் உங்கள் ஆட்சியில் நீங்கள் இருதய சுத்தியுடன் கடைப் பிடித்து வந்தால், 40 என்ற உங்கள் கனவுக்கும் மேலே சென்று இந்த நாட்டின் உயர் பதவியையும் அடையலாம்.
பிறர் நம்மை ஏமாற்றலாம், நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross