செய்தி: காயலர்களின் பங்களிப்பையும் கொண்டு நாகர்கோவிலில் விரிவாக்கிக் கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா! ஜன.03 அன்று ஜும்ஆ தொழுகையுடன் துவக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...An other needs in urge posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam )[02 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32253
அல்லாஹுத்தலா இது போன்ற நமது நல் அமல்களை ஏற்றுக்கொண்டு தகுந்த கூலியினை தந்தருள் வானாக . இந்த மஸ்ஜிது மூலம் ஊர்மக்களுக்கும் உலக மக்களுக்கும் நேர்வழி காட்டி அருள்வானாக ا'مين
மேலும் இதுபோன்ற இன்னொரு நல் அமல் களும் நம்மை எதிர் நோக்கி இருக்கிறது.அதன் விவரம் வருமாறு .. . .
says:in
January 2, 2014
”பனா அல் மஸ்ஜித் ”அஸ்ஸலாமு அலைக்கும் !
இந்த மாபெரும் தவாபுகளை அள்ளித்தரும் திருநெல்வேலி புது பஸ் ஸ்டான்ட் பள்ளிவாசல் கட்டும் பணி.
”பனா அல் மஸ்ஜித் ” பனா அல்மத்ரசா எனும் இம்மாதிரியான இறை இல்லப் பணிகளுக்கு அந்த முன்காலங்களிலெல்லாம் அநேக மாக நமதூர் காயல் மக்களே முன்னோடியாகவும் முன் நின்றும் உடல் பொருள் தியாகங்கள் செய்து நிறை வேற்றி வந்தனர் என்பது சரித்திர வாயிலாகவும் திருநெல்வேலி, உடன்குடி ஆத்தூர் போன்ற இன்னும் சில இடங்களில் அந்தந்த ஸ்தாபனங்களின் கல்வெட்டுகள் மூல மாகவும் அறிகிறோம்.
இந்த இஸ்லாமிய சகாவத் தன்மைக்கு முன்மாதிரியான நாம் இப்பொழுதும் கூட காயல் மக்கள் ஒரு மனதாக கூடி ஐக்கிய பேரவை அல்லது உலகளாவிய காயல் நல மன்றங்கள் மூலமோ அல்லது இதற்கென ஒரு இடைக்கால கமிட்டி மூலமோ ஒட்டுமொத்த வசூல் பண்ணி ,அல்லது ஒருசில தனவந்தர்கள் சேர்ந்து ஆரம்பம் செய்து ஒரு வசூல் கமிட்டி மூலம் காயல்நகர மக்கள் சார்பாக ஒரே பெருந்தொகை (10% TO 25% வரையாவது )நன்கொடை அளிக்கலாம்.கியாம நாள் வரை சரித்திரம் பேசும் . மறுமையில் சொர்க்க மாளிகையில் நாம் எல்லாம் ஒன்று கூடி சந்தோசமாய் அனுபவிக்கலாம்.
மேலும் நம்மூர் மக்களுக்கு திருநெல்வேலி ,சுற்றுள்ள வட்டாரங்களில் பெருங்கொண்ட சொத்துக்களும் நிலபுலன்களும் கனிஷ மாகவே இருந்து அல்லாஹ்வின் ரஹ்மத்துக்களை அனுபவித்தும் வருகிறோமல்லவா ? எத்தனையோ கொடுத்து வந்தாலும் இந்த சந்தர்ப்பம் ஒரு பொருத்தமானது மட்டுமல்ல அவசர மானதும் கூட என்பதும் அறியலாம்.
الله تعالى நம் யாவருக்கும் நல்லெண்ணங்களை தந்து நல்லுதவி அளிப்பானாக. அல்லாஹ் யாருக்கு இந்த முயற்சிகளில் இகுலாசான (اخلاص )முன்னோடியாக்கி வைப்பானோ அன்னவர்களுக்கு கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் திருக்காட்சி கனவிலோ நனவிலோ காட்சி தரப்போதுமானவன் என்பதும் வரலாறு கூறுகிறது الله கபூல் செய்வானாக .ا’مين
1-1-2014 and T.M.RAHMATHULLAH MOB. 9488507221
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross