செய்தி: நவம்பர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.06 கோடி ரூபாய் வழங்கியுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வரவை அறியும் நாம் செலவை அறிகிறோமா...! ஏன் இல்லை இந்நகரில் விழிப்புணர்வு...! நமது பணம் அவை எவைக்கு செலவு செய்ய படுகிறது... விபரம் தேவை...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[03 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32261
நவம்பர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.06 கோடி ரூபாய் வழங்கிய நிதிகள் காயல்பட்டினம் நகராட்சி எந்த வகைக்கு / செயல்பாட்டுக்கு / நகர் வளர்ச்சிக்கு எவ்வளவு தொகை செலவு செய்ய பட்டுள்ளது / மீதம் கையிருப்பு எவ்வளவு தொகை நகராட்சியின் கையிருப்பில் உள்ளது..? போன்ற தகவல் மன்றத்திற்கு வரி செலுத்தி வரும் நம்மில் எவரும் அறிய முயற்சி செய்வதாக தெரியவில்லை..!
மத்திய - மாநில அரசுகள் இந்த காலாண்டில் இவ்வளவு .......... கோடி ரூபாய் வழங்கியுள்ளது..!
இந்த அரையாண்டில் இவ்வளவு .......... கோடி ரூபாய் வழங்கியுள்ளது...!
இந்த முழு ஆண்டில் இவ்வளவு .......... கோடி ரூபாய் வழங்கியுள்ளது..! இத்தனை.. இத்தனை கோடிகளை நகராட்சிக்கு வழங்கியுள்ளது என்ற செய்திகளை வெளியிடும் / தெரிந்து கொள்ளும் நாம் (இந்த இணையதள செய்தி பிரிவு மட்டும் அல்ல) பொது மக்களில் நாம் அனைவர்களும் நகராட்சியின் செலவு அறிக்கையை (நாம் வழங்கிய வரி பணத்தின் செலவு கணக்கு) அறியாமல் இருக்கிறோம் என்பதே உண்மை...
ஊழல் நடக்கிறது அது நடக்கிறது இது நடக்கிறது என்றால் அதற்க்கு காரணம் நகராட்சியில் கேள்விகள் / விபரம் நாம் கேட்காமல் மவுனமாக இருப்பதும் காரணம்..!
மேலும் நகர் மக்கள் மத்தியில் இது சம்பந்தமாக விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம் என்றும் எடுத்துகொள்ளலாம்..!
நமது வரிப்பணம் எவ்வழியில் செலவு செய்யப்படுகிறது நமது நகராட்சியில் நாம் அறிந்து கொள்வது நமது உரிமை..! அதற்க்கு சட்டம் நமக்கு வழிவகுத்து தந்துள்ளன அதை நாம் அறிய பயன் படுதுவோமாக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross