மிக விரைவாக புதிய ரோடு போடுவதற்கான முயற்சிக்கு நன்றி .
இதற்கு முன்பாக பைப்லைன் போடுவதும் சரி தான் .
பெரிய நெசவு தெரு , என்பது ஹாபில் அமீர் ஒழியுல்லா ( H.A.O ) பள்ளியில் AARAMBAM ஆகி தம்பி சைக்கிள் கடை வரைக்கும் உள்ளது .
ஆனால் புதிய ரோடு போடுவதற்கு தோண்டப்பட்ட குழிகளோ
தாயும் பள்ளி வளைவு மற்றும் மூப்பனார் ஓடை , பெரிய நெசவு தெரு மற்றும் எல்.கே. லெப்பை தம்பி சாலை வழியாக (ஒரு வழி பாதை வழியாக ) தோண்டப்பட்டு வருகின்றன . தற்போது ரோடு போடுவதை நிறுத்திவிட்டு இரண்டாம் பைப்லைன் திட்டத்திற்காக தோண்ட படுகின்ற குழிகளும் ஒரு வழி பாதையில் மட்டுமே செயல் படுத்தி வருகின்றன .
பெரிய நெசவு தெருவை சேர்ந்த மீதமுள்ள பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் ரோடு போடுவதற்கு குழிகள் தோண்ட படவில்லை .
இத்திட்டத்தை அரை குறையாக செயாமல் இதை முழுமையாக செயல் படுத்தி தரும்படி நகராட்சியிடம் கோரிக்கை வைக்கின்றேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross