புற்று நோய் சிறப்பு டாக்டர் சாந்தா அவர்களின் கேள்வியும் இதுவாகவே இருந்தன.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32591
போலியோ இல்லாத நாடாகவும் - காசநோய் T P இல்லாத நாடாகவும் நம் நாடு திகழ முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்ட மாநில அரசு..! இதுபோன்று புற்று நோய் இல்லாத தமிழகமாக நம் நாடு திகழ தீவிர முயற்சி எடுக்கவேண்டும்...! என்றார் சென்னை புற்று நோய் சிறப்பு டாக்டர் சாந்தா அவர்கள்.
புற்று நோய் சிறப்பு டாக்டர் சாந்தா அவர்களின் ஆதங்கமும் இதுவாகவே இருந்தன.. தமிழகத்தில் இயங்கி வரும் பல தொழிற்சாலைகள் அதன் விதிமுறைக்கு எதிராக செய்யல் படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம்..
அரசு தீவிர நவடிக்கை முயற்சி எடுத்தால் இந்த புற்றுநோயை இந்த நாட்டை விட்டே விரட்டலாம்.. அனைவரும் நோயின்றி வாழலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross