Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[26 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32725
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்.
நான் வாக்களிக்க தயார் என்பேன்.
வலுவான ஜனநாயகத்திற்கு
பெருமளவில் பங்கேற்பேன்.
ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுகந்திரமான, நியாமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும்,மதம்,இனம்,சாதி,வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாகம்களுக்கு ஆட்படமலும் அல்லது எந்தொரு தூண்டுதளுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்
நான் எனது வாக்கினை விற்க மாட்டேன்.
நான் எனது ஏதிர்காலத்தை விற்க மாட்டேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross