செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[01 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32920
அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த நச்சு ஆலையுடைய பாதிப்புகள் காயல்பட்டினத்துக்கு மட்டும் அல்ல மாறாக சுற்றுவட்டாறதுக்கும் உள்ள பாதிப்புகள் . இந்த போரட்டத்தில் அணைத்து ஊர்மக்களையும் ஒன்று திரட்டி சடரீதியான ஆலோசனை கூடம் கூட்டி இன்னும் வாழுவான் முறையில் நடத்த வேண்டும் அதற்கு நம் அனைவரின் ஒருகிணைந்த ஆதரவை வழங்கவேண்டும் .
இதுபோன்ற காரியங்களில் தொடர் முயட்சியான் போராட்டம்தான் சிறந்த முடிவை சீக்கிரம் தரும் தந்தி தொலைகாட்சி , இதில் கலந்து கொண்ட அணைத்து மக்கள் ,உள்ளூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களின் அனைதுமகளுகும் நன்றி .
இந்த இடத்தை வீட்டு அந்த நாசகார நச்சு உற்பத்தி கொல்லீச்சாலையை முற்றிலுமாக அகற்றிட அனைவரும் பாடுபட்டு இறைவனின் உதவியுடன் வெற்றியடைவோம் .
நம்முடைய இந்திய நாட்டை பொறுத்தவரை பொதுவாக எந்த விதமான் சுற்றுப்புற சூழலும் சரியாக பாதுகாக்க படுவதில்லை என்பதுதான் உண்மை . மக்களின் எந்த வித உணர்வு பூர்வமான் போராட்டங்களும் அரசால் மதிகபடுவதில்லை மக்கள் செய்யும் அறிவுகலந்த புரட்சி ஒன்றுதான் எதற்கு வழி . ஒருநாள் இந்த போராட்டம் இன்ஷா அல்லா நமக்கு வெற்றியை தரும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross