Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[01 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32927
அஸ்ஸலாமு அழைக்கும் ,
எது எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும் ,யார் யாரோடு வேண்டுமானாளும் கூட்டு வைக்கட்டும் வரும் பாராளுமன்றம் கீழ்காணும் அமைப்பில்தான் அமையும் இன்ஷா அல்லாஹ் .
காங்கிரஸ் மற்றும் கூட்டணி (யாரோடு வேண்டுமானாளும் கூட்டு வைக்கட்டும்) - 135 அல்லது ( 5 சீட்டுகள் முன்ன பின்ன )
பிஜேபி மற்றும் கூட்டணி (யாரோடு வேண்டுமானாளும் கூட்டு வைக்கட்டும் ) -160 அல்லது ( 10 சீட்டுகள் கூடுதல் கிடைக்க வாய்புகள் இருக்கலாம் ) ஆனால் இதைதாண்டி ஒரு சீட்டு கூட கூடுதல் கிடைக்க வாய்புகள் இல்லை )
மாநில கட்சிகள் 170 - 180 சீட்டுகள், சிறு ,சிறு கட்சிகள் 20 - 25 சீட்டுகள் , ஆம் ஆத்மி 15 - 20 , தனி நபர்கள் சுயட்சைகள்- 3 .
அப்பா அப்படி கட்டுரை எழுதியதால்தான் நாம் இப்படி விமர்சிக்கவும் கருத்துகள் எழுதவும் முடிகிறது . நன்றி சாஜஹான் அப்பா அவர்களுக்கு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross