Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[10 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33097
அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஜெயா முதல் தமிழ் மண்ணை பார்க்கட்டும் பிறகு விண்ணை பார்க்கட்டும் .
வரும் மாதத்தில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆட இருக்கிறது . காரணம் பரவலாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை சரியாக கிடைக்கவில்லை .
நிலத்தடி நீர் அதிகமான பகுதிகளில் மிகவும் ஆழத்தில் உள்ளது 800 அடி ஆழம் ஆழகுழாய் போடும் தண்ணீர் இல்லை .
மின்சாரம் ஒரளவு உள்ளது முழுமையாக சரி செய்ய படவில்லை.
இன்றைய மக்கள் விலைவாசிகளை பற்றி கவலை படுவதில்லை அது சகஜமாகிவிட்டது இதை வைத்து ஒரு ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைத்த காலம் எல்லாம் மாறிவிட்டது .
அம்மா வின் ஆசை என்பது அவருடைய உறுதியின் நிலைப்பாடு 5 சதவீதம் கூட வாய்புகள் இல்லை என்றாலு தன் நிலைபாட்டில் சற்றும் தளராதவர் . அது தான் அவருடைய பலமும் , பலவீனமும் .
கருணாநிதியால் இது போன்ற நிலைபாடுகளை எடுக்க முடியாது காரணம் அவருடைய மொத்த கட்சியை அவர் கலந்து முடிவினை எடுக்கணும் . அம்மாவை எடுத்து கொண்டால் அனைத்தும் அம்மாதான் .
அம்மா மூன்று நிலைக்கும் தன்னை தயாராக வைத்துக் கொள்ள நினைக்கிறார் .
மூன்றாவது அணி அவருடைய முதல் ஆசை .
பிஜேபி க்கு சீட்டுகள் தேவை என்றால் அம்மா கொடுக்க தயாராக இருப்பார் . ( நப்பாசை )
தப்பி தவறி காங்கிரசுக்கு தேவை படுவதாக இருந்தால் அம்மா அதுக்கும் தயாராக இருப்பார் ( தப்பாசை )
தமிழ் நாட்டில் அம்மாவின் தாக்கம் இருக்கிறது ஆனால் 30 சீட்டை ஜெயிக்கும் அளவுக்கு இல்லை .ஆனால் 20+ சீட்டுகளை அம்மா ஜெயிக வாய்புகள் உள்ளது .
பிஜேபி ஒரு அணி அமைது நிற்பதால் கருணாநிதிக்கு சற்று வாய்புகள் வந்துவிட்டது தி. மு. க . மற்றும் கூட்டணிக்கு 15 தொகுதிகள் கிடைக்க வாய்புகள் உள்ளது .( பிஜேபி மற்று அதன் கூட்டணிக்கு மற்றும் காங்கிரசுக்கு 5 கிடைக்க வாய்புகள் உள்ளது.
ஆக மொத்தத்தில் அம்மாவின் கனவு விண்ணுலக கனவாக கனவாகதான் அமையும் .
மாயாவதி கூட இந்த முறை கனவு காண சற்று தகுதி உடையவர்தான் என்பதை நாம் முடிவில் காண முடியும் .
அவர் 40 - 50 வரை வாகை சூட்ட வாய்ப்புள்ளது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross