Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[12 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33133
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்த நீண்ட மின்சார் உற்பத்தி சார்ந்த பட்டியல் சில பகுதிகள் புரியும் படியும் பல பகுதிகள் புரியாத வகையாக உள்ளது . அதனை சற்று புரியும் படி போட்டால் பயனாக இருக்கும்.
நம் மக்களில் அதிகம் இது போன்ற தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுபதில்லை என்பது உண்மை .(உதாரணத்துக்கு பொறியியல் பட்டதாரிகள் கூட இதனை கூர்ந்து கவனிப்பது அரிதாகதான் இருக்கம் ) அத்துறை நிபுணர்களின் துணை கொண்டு எளிமைப்படுத்லாம் .
இது போன்ற தகவல்களை அனைவரும் பார்த்து அதனை சாதாறன மக்களும் அறிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் பயனுள்ளதாகா அமையும் .
எளிமைபடுத்தி அந்த தகவகளுக்கு நடுவே நம் ஊரின் மின்சார பகிர்வு நிலை என்ன என்று விளக்கமாக அறியதரலாம்.
குறிப்பாக நம் காயல்பட்டினத்தில் ஒருநாளின் மின்சார விநியோகத்தையும் , மின்வெட்டையும் கணகிட்டு போடலாம் இது நமக்கு பயனுள்ளதாகா இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross