Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[11 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33672
அஸ்ஸலாமு அலைக்கும் ,
இரண்டு ( தௌஹீத் என்று சொல்லும் ) அமைப்புகளின் கடிதயங்களின் திகதிகளுக்கும்.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகியன திகதிக்கும் விதியாசம் உள்ளது, என்று நினைக்கும் போது.
இந்த மூன்றும் ( இரண்டு அமைப்புகளும் ஒரு கட்சியும் )
நம் மக்களை எந்த அளவு அரசியல் மூலம் மடையராகுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
இது காயல் வலைதள செய்தி..........
(அக்கடிதத்தில் - தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரின் பிப்ரவரி 25 தேதிய கடிதமும், இந்திய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரின் பிப்ரவரி 26 தேதிய கடிதமும் மேற்கோள் காட்டப்பட்டு, இரு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.)
இட ஒதுக்கீடை பொறுத்த வரை ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்துக்கும் கிடைக்க நாம் முயட்சிக்கனும் .
கல்வி , வேலை வாய்ப்பு , குறிப்பாக முஸ்லிம்களுக்கு தனி தொகுதி ஒதுக்கீடு போன்றவை நாம் வாங்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரிட்டிஷ் காலதில் இருந்த இந்த ஒதுக்கீடு சுதந்திரம் , இந்திய சுதந்திரத்துக்கு பிறகு புடுங்கப்பட்டுவிட்டது.
அதைதான் திரும்ப வாங்குவதற்கு பாடுபடணும் இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகள் தங்கள் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை கழைந்து ஒரு அணியாக நிற்கும் சூழ்நிலை வந்தால் குறைந்தது தமிழ் நாட்டில் 6 பாராளுமன்ற தொகுதிகளும் குறைந்தது 25 - 35 சட்டமன்ற தொகுதிகளையும் நிர்ணயம் செய்ய முடியும் .
இவற்றை தாண்டி 70 - 80 தொகுதிகளில் நாம் விரும்பியவர்களை வெற்றி பெற செய்ய முடியும் .
முஸ்லிம்களும் தாழ்த்தபட்ட சமுதாயமும் இணைந்து செயல்பட்டால் தமிழகதில் இந்த இரண்டு சமுதாயங்கள் நினைக்கும் ஆட்சிதான் அமையும் .
திருமாவளவனை பொருத்தவரை அந்த சமுதாயத்தை ஒருங்கினைப்பதில் பெரும் முயட்சிகளை நீண்டகாலம் எடுத்து அதில் ஓரளவு வெற்றிகளையும் கண்டுள்ளார் .
நம் சமுதாயதில் அனைவரும் ஒருகிணைந்து ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு நின்று செயல்பட்டால் கண்டிப்பாக அணைத்து அரசியல் கட்சிகளும் இந்த முஸ்லிம் சமுதாயதை வந்து கெஞ்சும் நிலை வந்துவிடும் .இறைவன்தான் அதனை உறுவாகனும் நாமும் முயலனும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross