Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[27 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33982
அஸ்ஸலாமு அலைக்கும் ,
கண்டிப்பாக இந்த தேர்தலில் நாம் ஆம் ஆத்மிக்கு போடும் வாகுகள் நமக்கு நாம் செய்யும் தீங்கு என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் தேர்தல் முடிந்த பிறகு நினைத்து பார்பதில் வேலை இல்லை எனவே நம் அனைவரும் குறிப்பாக அந்த கட்சிக்காக செயல்படும் நம் மக்கள் கருத்தில் கொள்வது அவசியம் .
இந்த தேர்தல் முடிந்த பிறகு அணைத்து நடுநிலை இந்து சமுதாயம் , கிறிஸ்துவ சமுதாயம் , இஸ்லாமிய சமுதாயம் ,தாழ்த்தப்பட்ட சமுதாயங்கள் ஆகிய அணைத்து தமிழர்களும் இணைந்து தமிழ் நாட்டில் சமூக நல்லிணக்க அணியை க இட்டமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதை விட்டு விட்டு இந்த சூழ்நிலைகளை நமக்கு பாதகமாக அமையும் எந்த காரியத்தையும் செய்யாமல் இருக்குமாறு நம் மக்களை அன்புடன் வேண்டுகி றோம் சிதைத்து நம் வாக்கை சின்னாபின்னமாக ஆக்காமல் இருக்கவும் நன்றி .......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross